தாயை கொன்று புதைத்து காணவில்லை என போஸ்டர் ஒட்டி நாடகமாடிய மகன் கைது

மயிலாடுதுறை அருகே தாயை கொன்றுவிட்டு காணவில்லை என போஸ்டர் ஒட்டி மகன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com