#erode | #crimenews | #police
மாமனாரை கதற கதற குத்திய மருமகன்... ஈரோடு GHல் அலறிய மக்கள் - ஷாக் வீடியோ குடும்பத் தகராறில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மாமனாரைக் கத்தியால் குத்திய மருமகனைப் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.