``ஒருவழியா ஸ்கூல் திறந்தாச்சு..’’ பிள்ளைகள் முகத்தில் பளிச்சிட்ட சந்தோஷம்

x

பள்ளிகள் திறப்பு - புதிய ஆடைகள் அணிந்து உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள்

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள பள்ளிக்கு புதிய ஆடைகள் அணிந்து பள்ளி குழந்தைகள் உற்சாகமாக சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்