சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை உத்தரவு.

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை உத்தரவு.
Published on
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்து அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெங்கடேசன் பிறப்பித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com