Salmon Papaya | CM Stalin | முதல்வரை சந்தித்தபின் சாலமன் பாப்பையா நெகிழ்ச்சி பேட்டி
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா கூறியுள்ளார். முன்னாள் மேயர் முத்துவின் சிலைக்கு மாலை அணிவித்து சாலமன் பாப்பையா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தனக்கு அபிமானம் இருப்பதாகவும், தனது உடல்நலனை முதலமைச்சர் விசாரித்ததாகவும் கூறினார்.
Next Story
