பூமியை தாக்கும் சூரிய புயலால் சாட்டிலைட் மற்றும் மின்சார கட்டமைப்பு பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணம் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...