தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 9 சதவீதத்திற்கும் குறைவான மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக, வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.