எதிர்ப்பு குரல் கொடுத்த சோபியாவை அழைத்து பேசியிருக்கலாம் - இயக்குநர் பாரதிராஜா
எதிர்ப்பு குரல் கொடுத்த சோபியாவை அழைத்த பேசி தங்கள் தரப்பு நியாயத்தை தமிழிசை தெரிவித்திருக்கலாம் என்று இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.