Bribery | லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர்.. கையும் களவுமாக தூக்கிய அதிகாரிகள்
லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர்.. கையும் களவுமாக தூக்கிய அதிகாரிகள்
லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர்.. கையும் களவுமாக தூக்கிய அதிகாரிகள்
#bribery #arrest #police #sivagangai #thanthitv
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில், அரசு நலத்திட்ட உதவித்தொகை வழங்க 1,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயராணியை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
