"முட்டை கொள்முதலில் வெளிப்படை தன்மை" - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தகவல்

தமிழகத்தில், சத்துணவு துறை சார்பில் முட்டை கொள்முதல் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அமைச்சர் சரோஜா கூறினார்.
"முட்டை கொள்முதலில் வெளிப்படை தன்மை" - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தகவல்
Published on

தமிழகத்தில், சத்துணவு துறை சார்பில் முட்டை கொள்முதல் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அமைச்சர் சரோஜா கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு டெண்டர்கள் விடப்பட்டு முட்டைகள் வாங்கப்படுவதாக கூறினார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்கும் என்றும் அமைச்சர் சரோஜா கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com