சென்னை மெட்ரோவில் இத்தனை பேர் பயணமா!.. வாயை பிளக்க வைத்த புதிய சாதனை
சென்னை மெட்ரோவில் கடந்த மாதம் 1.06 பேர் பயணம் - புதிய சாதனை சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூலை மாதத்தில் 1 கோடியே 6 லட்சத்து 37 ஆயிரத்து 647 பேர் பயணம் செய்துள்ளனர்.