தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்..