பூட்டிய வீட்டில் குடியிருந்த பாம்புகள்... சாக்கில் அள்ளிய அதிர்ச்சி வீடியோ
virudhunagar | snake | பூட்டிய வீட்டில் குடியிருந்த பாம்புகள்... சாக்கில் அள்ளிய அதிர்ச்சி வீடியோ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்த பாம்புகளை, பாம்பாட்டிகள் லாவகமாக பிடித்து சென்றனர். அருப்புக்கோட்டை சிவன் கோவில் தெருவில் 2 வருடங்களாக பூட்டியிருந்த வீட்டில் அதிகளவில் பாம்புகள் இருப்பதாக பாம்பாட்டிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு அவர்கள் 10க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து சென்றனர்.
Next Story
