"ஷப்பா.. என்னா.. வெயிலுங்குற" சோஃபாவில் cool செய்த 6 அடி சாரை.. அரண்டுபோன வீட்டு ஓனர்
கோடை வெயில் இன்னும் முழுசா தொடங்கிலனாலும் இப்பவே சுட்டெரிக்குற வெயில்ல நமக்கே தலசுத்தும்போது பாம்புக்கு இருக்காதா?...
ஷப்பா... வெளியுல என்ன வெயிலுங்குற ரியாக்ஷன்ல சோஃபாலா கூலா படுத்திருக்கிறது வேற யாரும் இல்லைங்க, வெறும் 6 அடி நீளம் உள்ள சாரப்பாம்பு தான்
Next Story
