இருசக்கர வாகனத்தில் தஞ்சம் புகுந்த பாம்பு : துடிதுடித்து இறந்த பரிதாபம்

நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது.
இருசக்கர வாகனத்தில் தஞ்சம் புகுந்த பாம்பு : துடிதுடித்து இறந்த பரிதாபம்
Published on
நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் லட்சுமணனிடம் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் பாம்பு வெளியே வராததால் சீட் அகற்றப்பட்டது. ஆனால் பாம்பு வண்டியின் இன்ஜினுக்குள் புகுந்ததால் வெந்நீரை இன்ஜினில் ஊற்றி பாம்பை அப்புறப்படுத்தினர். வெந்நீர் ஊற்றியதால் பாம்பு துடிதுடித்து அங்கேயே இறந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com