#JUSTIN | வகுப்பறையில் மாணவனை கடித்த விஷப்பாம்பு - பாம்போடு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு

#JUSTIN | வகுப்பறையில் மாணவனை கடித்த விஷப்பாம்பு - பாம்போடு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு
Published on

வகுப்பறையில் மாணவனை கடித்த விஷப்பாம்பு. ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் மாணவனை கடித்த விஷப்பாம்பு. வகுப்பறையில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்த மாணவனை கொடிய விஷம் கொண்ட விரியன் பாம்பு கடித்துள்ளது. மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதி - பாம்போடு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு. களிமண் குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாவது படிக்கும் மாணவனை பாம்பு கடித்தது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவருக்கு தீவிர சிகிச்சை.

X

Thanthi TV
www.thanthitv.com