Kovai Snake CCTV | பாம்பும் பகீர்.. பையனும் பகீர்.. வந்த வேகத்தில் பதறி ஓட்டம் - பரபரப்பு சிசிடிவி

பாம்பும் பகீர்.. பையனும் பகீர்.. வந்த வேகத்தில் பதறி ஓட்டம் - பரபரப்பு சிசிடிவி

#Kovai #Snake #CCTV #ViralVideo #ThanthiTV Kovai Snake CCTV | பாம்பும் பகீர்.. பையனும் பகீர்.. வந்த வேகத்தில் பதறி ஓட்டம் - பரபரப்பு சிசிடிவி கோவை SIHS காலனி இந்திரா நகரில், சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் முன்பு திடீரென பாம்பு ஒன்று குறுக்கே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிறுவன், சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். பாம்பு அருகில் வந்த நிலையில், சுதாரித்துக் கொண்டு சிறுவன் விலகி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com