Vellore Fire Accident | மலை போல் எழும்பி வானை மறைத்த கரும்புகை - தீயில் கருகும் பிளாஸ்டிக் கம்பெனி #fireaccident #plastic #vellore காட்பாடி அருகே பெரியபுதூரில் உள்ள PVC பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது...