#JUSTIN || ஆஜர் ஆகாத சின்னத்திரை நடிகை - தொழிலதிபர் எடுத்த முடிவு
பண மோசடி புகார் - ஆஜர் ஆகாத சின்னத்திரை நடிகை /பண மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜர் ஆகாத சின்னத்திரை நடிகை ரெகானா /திருமணம் செய்துகொள்வதாக பணம், நகைகளைப் பெற்று ரெகானா மோசடி செய்ததாக புகார் அளித்த தொழிலதிபர் ராஜ் கண்ணன்/புகார் தொடர்பாக இருவருக்கும் போலீசார் சம்மன்/தொழிலதிபர் ராஜ்கண்ணன் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம்/சின்னத்திரை நடிகை ரெகானா காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை/நீதிமன்றத்தை நாடி விசாரணை செய்ய போலீசார் முடிவு என தகவல்
