குற்றஞ்சாட்டிய நபர் மீது சின்னத்திரை நடிகை ரிஹானா பகீர் புகார்
குற்றஞ்சாட்டிய நபர் மீது சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் பகீர் புகார்
மோசடி புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சின்னத்திரை ரிஹானா பேகம், தாம் தான் காதலனால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தன் மீது புகார் அளித்துள்ள ராஜ் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு ஆதாரங்களுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து பேட்டி அளித்த அவர், தம் தோழி மூலம் அறிமுகமான ராஜ் கண்ணனிடம் கொடுத்த பணத்தை கேட்டதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், ராஜ் கண்ணன் என்பது அவரது போலி பெயர் என்றும், அழகர் சாமி தான் அவரது உண்மையான பெயர் என்று கூறி பகிர் கிளப்பினார்.
Next Story
