தங்க நகை வியாபாரிகளிடமே கைவரிசை - கிலோ கணக்கில் தங்கம் கொள்ளை.. கோவையில் பகீர்

x

கோவையில் கேரள தங்க நகை வியாபாரிகளிடம் 1.25 கிலோ தங்கம் கொள்ளை

கவுண்டன்சாவடி அருகே கத்தியை காட்டி மிரட்டி நகைகள் கொள்ளை

கோவையில் இருந்து தங்கத்துடன் கேரளா சென்ற தங்க நகை வியாபாரிகள்

நகை வியாபாரிகள் ஜெய்சன், ஜேக்கப் ஆகியோரிடம் கொள்ளை

இருவரும் காரில் சென்ற போது மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கொள்ளை

நகைகளை கொள்ளையடித்து தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


Next Story

மேலும் செய்திகள்