பிரியாணிக்கடை ஓனருக்கு பளார் | அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

ஜாம்பஜாரில் சென்னை அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த முகமது நவ்ஷாத் என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மதுபோதையில் வந்த பிரசன்னா என்பவர் உள்பட 3 பேர், தாங்கள் வாங்கிய பிரியாணிக்கு பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பிரியாணிக்கு பணம் கேட்ட முகமது நவ்ஷத்தை, பிரசன்னா உள்பட 3 பேரும் சராமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இந்த சூழலில், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஜாம்பஜார் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்