Skull Found In Koyembedu Market || கோயம்பேடு மார்க்கெட்டில் மனித மண்டை ஓடு
கோயம்பேடு மார்க்கெட்டில் மனித மண்டை ஓடு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
சுத்தம் செய்யும் பணியின்போது மண்டை ஓடுகள் கிடைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
Next Story
