"அப்பாவி கணவன் .. ஆசை அடங்காத மனைவி"கள்ள காதலனுடன் மனைவி போட்ட ஸ்கெட்ச்... அதிரடி காட்டிய போலீஸ்...

தென்காசி மாவாட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரின் மனைவி கனகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞருடன் தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. இதையறிந்த மாரியப்பன், இருவரையும் கண்டித்த நிலையில், தங்களது உறவுக்கு இடைஞ்சலாக இருந்த அவரை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டனர். இந்த நிலையில் புளியங்குடி செல்லும் சாலையில் மாரியப்பன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com