erode | murder | tractor பவானியில் படுகொ*ல டிராக்டர் வச்சு போட்ட ஸ்கெட்ச்
பவானியில் படுகொ*ல டிராக்டர் வச்சு போட்ட ஸ்கெட்ச்
erode | murder | tractor பவானியில் படுகொ*ல டிராக்டர் வச்சு போட்ட ஸ்கெட்ச் #erode #murder #tractor ஈரோடு மாவட்டம் பவானி அருகே நிலம் தொடர்பான பிரச்சினையில் முதியவர் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி அருகே மயிலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநாயக்கனூர் பகுதியில் நிலம் பிரச்சனையில் முதியவர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். வயலை உழுவதற்காக டிராக்டரில் சென்ற ரங்கசாமி என்பவரை முதியவர் காளநாயக்கர் தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, ரங்கசாமி என்பவர் காளநாயக்கர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிசென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டிஎஸ்பி சீதாலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
