krishnagiri | Brave Women | கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்து இளம் பெண்ணுக்கு ஸ்கெட்ச்

கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்து இளம் பெண்ணுக்கு ஸ்கெட்ச்

krishnagiri | Brave Women | கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்து இளம் பெண்ணுக்கு ஸ்கெட்ச்

#krishnagiri #bravewomen #thanthitv

வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்... நள்ளிரவில் மாந்தொப்பில் பெண்ணை மீட்ட போலீஸ் ​மாந்தோப்பில் நள்ளிரவில் மயங்கி கிடந்த பெண் ஒருவர் அவசர நேரத்தில் அனுப்பிய ஒரே ஒரு 'வாட்ஸ்அப்' மெசேஜ், அவரை பேராபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.... கிருஷ்ணகிரியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், நடந்தது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com