SivanthiAdhithanar | சிவந்திஆதித்தனார் பிறந்தநாள் | தினத்தந்தி அலுவலகத்தில் உருவப்படத்திற்கு மரியாதை

x

பிறந்த நாள்- சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற தினத்தந்தி , மாலை மலர், தந்தி டி.வி., இந்தியா கேப்ஸ் டிராவல்ஸ் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்