Sivandhi Adithanar | சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா- சிறப்பு பள்ளியில் நலத்திட்ட உதவி
சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா- சிறப்பு பள்ளியில் நலத்திட்ட உதவி
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராமாபுரத்தில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா விளையாட்டு உபகரணங்களும், அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. விழாவில் சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு, ஐயா பவுண்டேஷன் நிர்வாகிகள் காளிதாசன், ராஜ்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story
