5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட தொழிலாளி - அதிர்ந்து போன பெற்றோர்
சிவகாசியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டட தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆயில் மில் காலனி அருகே வசித்து வரும் 5-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு தங்கவேல் என்ற கட்டட தொழிலாளி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Next Story
