Minister Keerthana | சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.. நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.. நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

X

Thanthi TV
www.thanthitv.com