Sivakasi | Minister Keerthana | சிவகாசியில் பேருந்து சேவையை துவங்கி வைத்து அமைச்சர் கீர்த்தனா பயணம்
சிவகாசியில் பேருந்து சேவையை துவங்கி வைத்து அமைச்சர் கீர்த்தனா பயணம்
Sivakasi | Minister Keerthana | சிவகாசியில் பேருந்து சேவையை துவங்கி வைத்து அமைச்சர் கீர்த்தனா பயணம் விருதுநகர் சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து சேவை தொடங்கியது; சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு 4 அரசு பேருந்துகள் நாள்தோறும் 10 முறை இயக்கப்படும் சேவையை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். பின்னர் பயணிகளுடன் அதே பேருந்தில் பயணித்த அமைச்சர், ஏழை, எளிய மக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோருக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
