Sivakasi | Husband Wife | மனைவிகள் தலையில் பூச்சூடி உறுதிமொழி எடுத்த கணவர்கள் - என்ன காரணம்?

x

சிவகாசியில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பாக மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளம் வயது தம்பதியர் முதல் முதிய தம்பதியர் வரை நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பெண்மையின் மதிப்பை உணரவும், அவர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது..தொடர்ந்து ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழி நடத்த உறுதிமொழி எடுத்து, கணவன் கையில் மனைவி பூ கொடுத்தும், மனைவி தலையில் கணவன் பூச்சூடியும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்