Sivakasi Crackers 2025 | Diwali | சிவகாசிக்கே `இனிக்காத’ தீபாவளி.. இந்த வருஷம் என்ன ஆச்சு..?

x

குறைவான பட்டாசு விற்பனை - உற்பத்தியாளர்கள் வேதனை தீபாவளியை ஒட்டி, நாடெங்கும் பட்டாசுகள், புத்தாடைகள் என தீபாவளி பர்ச்சேஸ் களைகட்டிவரும் நிலையில், இந்தாண்டு தீபாவளி தங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை என சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர். நடப்பாண்டில் அதிகமாக ஏற்பட்ட பட்டாசு விபத்துகளாலும், பல பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது, மழை, வடமாநிலத்திற்கு குறைந்த பட்டாசு ஏற்றுமதி உள்ளிட்டவையால் இந்தாண்டு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளி அமையவில்லை என வேதனை தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்