Sivakasi | குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்கட்டால் அம்மனுக்கு அலங்காரம் -மனமுருகி வேண்டிய பக்தர்கள்
Sivakasi | குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்கட்டால் அம்மனுக்கு அலங்காரம் -மனமுருகி வேண்டிய பக்தர்கள்
குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்கட்டால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் - மனமுருகி வேண்டிய பக்தர்கள் சிவகாசியில் உள்ள துர்க்கை பரமேஸ்வரி ஆலயத்தில், ஆடி மாதத்தை ஒட்டி, அம்மனுக்கு ஆயிரத்து 801 பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குழந்தை வரம் தரும் தெய்வமாகப் போற்றப்படும் இந்த அம்மனுக்கு, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிஸ்கட் பாக்கெட்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த அலங்காரம், கோயிலுக்கு வந்த பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
