சிவகாசி சிறுமி கொலை - அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கைது

சிவகாசியில் சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி சிறுமி கொலை - அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கைது
Published on

சிவகாசியில் கடந்த 20ஆம் தேதி 8 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com