ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - அதிமுக பெண் பிரமுகர் வாக்குவாதம்

சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பெண் பிரமுகர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com