8 வருடம் வேலை செய்த அதே இடத்தில் எரிந்த நிலையில் முதியவர்... உடலை கண்டு கதறி அழும் உறவினர்கள்

x

8 வருடம் வேலை செய்த அதே இடத்தில் எரிந்த நிலையில் முதியவர்... உடலை கண்டு கதறி அழும் உறவினர்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனியார் சோலார் பேனல் ஆலையில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்