Sivagangai | மாணவர்களிடம் ஆசிரியை செய்த செயல்? - பெற்றோர்களுடன் மாணவர்கள் செய்த சம்பவம்

Sivagangai | மாணவர்களிடம் ஆசிரியை செய்த செயல்? - பெற்றோர்களுடன் மாணவர்கள் செய்த சம்பவம்

Sivagangai | மாணவர்களிடம் ஆசிரியை செய்த செயல்? - பொங்கியெழுந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் செய்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை அருகே மேலநெட்டூர் அரசு பள்ளியில், கணித ஆசிரியர் மீது மாணவர்களை உருவ கேலி செய்வதாக புகார் கூறி மாணவர்கள், பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com