Sivagangai | SAFE-ஆக நிறுத்தப்பட்ட அலப்பறை செய்த வாகனங்கள் - சிவகங்கை சம்பவம் வைரல்

x

மருது பாண்டியர் குருபூஜையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில், "DRIVE SAFE" வடிவில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்