Sivagangai temple | சிவகங்கை சீமையில் களைகட்டும் தேரோட்டம் - திரண்ட பக்தர்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலின் ஆண்டு தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது

X

Thanthi TV
www.thanthitv.com