Sivagangai தாண்டவமாடும் வறட்சி - கடைசி நீரையும் கையால் அள்ளி.. பயிரை காக்க போராடும் விவசாயிகள்

சிவகங்கை அருகே மழை பொய்த்ததால், கண்மாயில் எஞ்சியுள்ள குறைந்த அளவு நீரைக் கைகளால் இறைத்து நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

X