சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டத்தரசி கிராமத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த புரவி எடுப்பு விழா, விமர்சியாக நடைபெற்றது.