சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் புறநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.