சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அவரது குடும்பத்தினர் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...