வடமாடு மஞ்சுவிரட்டு - 25 விநாடிகளில் காளையை அடக்கி வீரர்கள் அசத்தல்

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது.
வடமாடு மஞ்சுவிரட்டு - 25 விநாடிகளில் காளையை அடக்கி வீரர்கள் அசத்தல்
Published on
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது. தமிழ்நாடு முக்குலத்தோர் வீர விளையாட்டு குழுவினர் சார்பில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 13 காளைகள் மற்றும் 120 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 25 விநாடிகளில் காளையை அடக்கி வீரர்கள் அசத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com