Sivagangai | Heavy Rain | பட்டாசு வெடிக்க விடாது பெய்யும் மழை..முடங்கி கிடக்கும் மானாமதுரை மக்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தீபாவளி கொண்டாட முடியாமல் பொதுமக்களும், பட்டாசுகள் வெடிக்க முடியாமல் சிறுவர்களும் தவித்து வருகின்றனர்
Next Story
