Sivagangai | CM Vijay | பள்ளிக்கு செல்ல பேருந்து வேண்டும் - முதல்வர் விஜய்க்கு மாணவர்கள் கோரிக்கை

Sivagangai | CM Vijay | பள்ளிக்கு செல்ல பேருந்து வேண்டும் - முதல்வர் விஜய்க்கு மாணவர்கள் கோரிக்கை

சிவகங்கை லட்சுமிபுரம்-பெருமாள்பட்டி மாணவர்கள், பள்ளிக்கு தினமும் 10 கி.மீ. காட்டு வழியில் செல்வதால், பள்ளி நேரங்களில் அரசு பேருந்து இயக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்தனர். #Sivaganga #Lakshmipuram #PerumalPatti #Students #SchoolStudents #GovernmentBus #BusDemand #Vijay #TamilNaduCM #TamilNaduPolitics #SchoolTransport #StudentSafety #SivagangaNews #TamilNews #TamilNaduNews

X

Thanthi TV
www.thanthitv.com