குழந்தைகளை கவர்வதற்காக கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையங்களின் சுவர்களில் சோட்டா பீம், விலங்குகள் உருவம், பறவைகளின் உருவம், மரங்கள் உள்ளிட்டவைகளை வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.