திருமணமாகி 6 மாதத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்
திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் உயிரிழப்பு - சிபிசிஐடி விசாரணை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருமணமாகி ஆறே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.