சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே கூட்ஸ் யார்டு அருகே காட்டுத்தீ போன்று கருவேல மரங்கள் பற்றி எரிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது